ஃபோர்ப்ஸ் எக்ஸ்பிரஸ் பற்றி

ஃபோர்ப்ஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் பிரீமியம் மற்றும் விருது பெற்ற நிறுவனம் ஆகும், இது ரீசார்ஜ், பண பரிமாற்றம், பில் செலுத்துதல், டிக்கெட் பதிவு செய்தல் போன்ற அதிக அளவிலான சேவைகளை வழங்குகிறது. ஃபோர்ப்ஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் ஒரு பரந்த கட்டணம் செலுத்தும் வலையமைப்பு மற்றும் ஒரு வலுவான, மேம்படுத்தப்பட்ட மற்றும் நம்பகமான தளம். இதில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் 100% இயக்க நேரத்திணை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்நிறுவனமானது NNOCC மையம் மற்றும் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கான தீர்வினை சரியான நேரத்தில் கொடுப்பதற்கான அமைப்பினை கொண்டுள்ளது.

எண்ணம்

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஒரு முன்னோடியான மற்றும் முதன்மைகரமான நிறுவனமாகவும் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதாகவும், நுகர்வோர் வசதிக்கான டிஜிட்டல் தளமாகவும் மற்றும் சிறு வியாபார உரிமையாளர்களுக்கு கூடுதலாக சம்பாதிக்கும் வாய்ப்புகளை வழங்குவதாகவும் இருத்தல்.

நோக்கம்

  • இந்தியாவின் மிகப்பெரிய பலபயன்முறை, பலசேனல்கள், பண்முக சேவை, பண்முக நகர பரிவர்த்தனை மற்றும் சேவை வலையமைப்பை உருவாக்குதல்.
  • பார்ட்னர்களுக்கு நம்பகமான, நிகழ்நேர சேவைகளை பாதுகாப்பான டிஜிட்டல் தளம் மூலம் அளித்தல்.
  • பார்ட்னர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல்
  • இந்திய மக்களுக்ககான நிதி சேவைகளை "sachetization *" மூலம் அளித்தல்.
  • ஒரே தளத்தின் மூலம் அதிக அளவிலான சேவைகளை வழங்குதல்
  • உதவி மற்றும் நேரடி பரிவர்த்தனை அளிப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் விருப்பமான டிஜிட்டல் தள தேர்வாக இருத்தல்.