FX SAATHI கொண்டு உங்கள் வருவாய்களை அதிகரித்திடுங்கள்

  • ஃபோர்ப்ஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் FX SAATHI மூலம் மொபைல் ரிச்சார்ஜ், டி.டி.எச் ரீசார்ஜ், பேருந்து பயணசீட்டு முன்பதிவு, உள்நாட்டு பண பரிமாற்றம், பாரத் பில் செலுத்தும் முறை, ஆதார் உடன் இயக்கப்பட்ட பணம் பெறும் வசதி, சிறு கடன், இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு போன்ற அதிக அளவிலான சேவைகளை அளித்தல்.
  • ஃபோர்ப்ஸ் எக்ஸ்பிரஸானது எளிய மற்றும் பாதுகாப்பான முறையில் மொபைல் மற்றும் வலைத்தள பயன்பாடுகளை உங்களது ஸ்மார்ட் போன், கணினி, மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்ஸ் (ஆண்ட்ராய்டு & வின்டோஸ்) போன்றவற்றில் வழங்குகிறது.
  • உங்களின் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் விரைவான பதிலை வழங்குவதற்கான வலுவான வாடிக்கையாளர் சேவை மையத்தினை கொண்டுள்ளது.

எங்களது FX SAATHI நிறுவனத்துடன் இனைந்து கூடுதல் வருவாயினை ஈட்ட எங்களது விநியோகஸ்தராகிவிடுங்கள்

நீங்கள் எந்தவொரு விநியோகத்தைச் சேர்ந்தவராயினும் இந்த வாய்ப்பிணை பயன்படுத்தி உங்களின் கீழ் உள்ள சில்லறை விற்பனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் மூலம் கூடுதல் வருவாயினை ஈட்ட முடியும். எங்களுடன் இணைந்து டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திடுங்கள்.

எங்களது விநியோக நெட்வொர்க்கில் சேரூவதன் நன்மைகள்

  • விநியோகத்தினை நிர்வகிப்பதற்கான பிரத்யேக மொபைல் அப்ளிகேசன்
  • பண மேலாண்மை எளிதானது
  • முழுமையான KYC விவரங்களை அளிப்பதன் மூலம் உடனடி சில்லறை விற்பனையாளர்களை இணைத்தல்
  • வலுவான வாடிக்கையாளர் சேவை மற்றும் ப்ரொடக்ட் பயிற்சி அளித்தல்
  • உடனடி வருவாய் ஈட்டுதல் மற்றும் வழக்கமான அடிப்படையில் அதை கண்காணிக்கலாம்.

எங்களது சில்லறை விற்பனையாளர் நெட்வொர்க்கில் இணைந்து வருவாயினை அதிகரித்திடுங்கள்

ஃபோர்ப்ஸ் எக்ஸ்ப்ரெஸைப் பயன்படுத்தி பின்வரும் சேவைகளை தங்கள் கடையினில் வழங்குவதன் மூலம் எந்தவொரு சில்லறை விற்பனையாளரும் கமிஷனைப் பெற முடியும்:

  • மொபைல் ரீசார்ஜ்
  • DTH ரீசார்ஜ்
  • பஸ் டிக்கெட் முன்பதிவு
  • உள்நாட்டு பண பரிமாற்றம்
  • பாரத் பில் செலுத்தும் முறை - (விரைவில் துவங்குகிறது)
  • ஆதாருடன் இயக்கப்பட்ட பணம் பெறும் வசதி - (விரைவில் துவங்குகிறது)
  • சிறு (மைக்ரோ) கடன்கள் – (விரைவில் துவங்குகிறது)
  • 2 & 4 வீலர் காப்பீடு - (விரைவில் துவங்குகிறது)

ஒவ்வொரு சேவைக்கும் வருவாய்

FX SAATHI'S நடவடிக்கை பார்க்க

விருது வென்றது FX SAATHI