FX SAATHI "Sமற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் சேவை மையம் மூலம்உயர்தர சேவை வழங்கப்படும்

எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே எங்களின் நோக்கம்.

நேஷ்னல் நெட்வொர்க் ஆபரேஷன்ஸ் கண்ட்ரோல் சென்டர் ('NNOCC') - வாடிக்கையாளரின் சேவையின் தரத்தினை உயர்த்துவது ஃபோர்ப்ஸ் எக்ஸ்பிரஸின் முக்கிய நோக்கமாகும்.

வன்பொருள் மற்றும் மென்பொருள் சேவை மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் பிற நிர்வகிக்கப்பட்ட சேவைகளையும் உள்ளடக்கிய உயர்தர அளவிலான சேவையின் மூலம் வாடிக்கையாளர் திருப்திஉறுதிபடுதுத்தப்படுகிறது.

NNOCC

  • இலவச எண் அழைப்பு மூலம் அனைத்து இந்தியஅழைப்புமேலாண்மை, மின்னஞ்சல், எஸ்எம்எஸ் etc..
  • அழைப்பு பதிவு,முடித்தல், கண்காணித்தல் மற்றும்தீவிரப்படுத்துதல்.
  • புதிய நிறுவல்கள் மற்றும் பின்பற்றுதல்.
  • பயிற்சி வழங்குதல்
  • வாடிக்கையாளின் கருத்தினை பதிவு செய்தல்